தாம் வசிக்கும் மாகாணத்திற்கு வெளியேயுள்ள கல்லூரியில் அனுமதி
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதிக்கான மாணவர் பட்டியலை இறுதி செய்யும் படி பணிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர் தரத்திற்கு 2019 2020 களில் தோற்றியவர்களை தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு உள்வாங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு கல்வி அமைச்சு கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகளைக் கேட்டுள்ளது.
கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகளுக்கு அமைச்சு கடந்த 19 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வசிக்கும் மாகாணம் அல்லாத கல்லூரியில் மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு பட்டியலை இறுதி செய்யுமாறு பீடாதிபதிகளிடம் வேண்டப்பட்டுள்ளது.
இதன் போது மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாத வண்ணம் இப்பணியை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட இறுதிப் பெயர் பட்டியலை ஜுன் 21 ஆம் திகதிக்கு முன்னர் கல்வியியல் கல்லூரிகளுக்க அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ජාතික අධ්යාපන විද්යාපීඨවලට ඇතුළත් කර ගැනීම සඳහා සිසුන්ගේ ලැයිස්තුව අවසන් කිරීමේ 21 වැනිදා අවසන්
2019-2020 උසස් පෙළ කණ්ඩායම් සඳහා ජාතික අධ්යාපන විද්යාපීඨවලට ඇතුළත් කිරීමේ කටයුතු කඩිනම් කරන ලෙස අධ්යාපන අමාත්යාංශය අධ්යාපන විද්යාපීඨ පීඨාධිපතිවරුන්ගෙන් ඉල්ලා ඇත.
අමාත්යාංශය විසින් පසුගිය 19 වැනිදා අධ්යාපන විද්යාපීඨ පීඨාධිපතිවරුන් වෙත යවන ලද ලිපියෙන් මේ බව දන්වා ඇත.
සිසුන් පදිංචිව සිටින පළාත් නොවන ප්රදේශයේ පිහිටි විද්යාපීඨවලට සිසුන් ඇතුළත් කර ගැනීම සඳහා ලැයිස්තුව අවසන් කරන ලෙස පීඨාධිපතිවරුන්ගෙන් ඉල්ලා ඇත.
සිසුන්ට අසාධාරණයක් නොවන පරිදි මෙම කාර්යය සිදු කරන ලෙස ඉල්ලා තිබේ.
මෙලෙස සකස් කරන ලද අවසන් නාම ලේඛනය ජූනි 21 වැනිදාට පෙර අධ්යාපන විද්යාපීඨ වෙත යොමු කරන ලෙස ඉල්ලීමක් කර ඇත.