அகில இலங்கை தமிழ்தினப் போட்டிகள் 2022

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டிகள் 2022 விரபமான சுற்றுநிருபத்தைப் பதிவிறக்கம் செய்யுங்கள்

  • பாடசாலை மட்டப் போட்டிகள் – 15.05.2022 க்கு முன்னர் நடாத்தப்பட வேண்டும்
  • வலய மட்டப் போட்டிகள் – 15.07.2022 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தப்பட வேண்டும்
  • மாகாண மட்டப் போட்டிகள் – 30.09.2022 க்கு முன்னர் நடாத்தப்பட வேண்டும்
  • தேசிய மட்டப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் 07.10.2022 க்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.
  • தேசிய மட்டப் போட்டிகள் 05,06-11.2022 மற்றும் 12,13.11.2022 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடாத்தப்படும்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!