Vocational training for students after A/L, O/L exams this year: Minister
க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வாண்மைத்துவ தொழிற்பயிற்சி பாடநெறிகள் பரீட்சை நிறைவடைந்தவுடன் உடனடியாக நடத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கிந்தோட்டை ஸாஹிரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்து கொண்ட அவர், நாடு முழுவதிலும் உள்ள பயிற்சி நிலையங்களில் இந்த பாடநெறிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“எதிர்காலத்தில் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காகவும் இந்த தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
A/L மற்றும் O/L பரீட்சைக்கு தோற்றுவதற்கு எதிர்பார்க்கப்படும் மாணவர்களில் 50% க்கும் அதிகமான மாணவர்கள் இந்த தொழிற்பயிற்சி நெறியில் பங்கேற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளது..
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
උසස් පෙළ (උ/පෙළ) විභාගයට පෙනී සිටින සිසුන් සඳහා විභාගය අවසන් වූ වහාම වෘත්තීය වෘත්තීය පුහුණු පාඨමාලා පැවැත්වීමට නියමිත බව අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත මහතා පවසයි.
ගිංතොට සහිරා විද්යාලයේ සියවස් සැමරුම් උත්සවයට ඊයේ එක්වෙමින් ඔහු කියා සිටියේ දිවයින පුරා පිහිටි පුහුණු මධ්යස්ථානවල මෙම පාඨමාලා පැවැත්වීමට කටයුතු යොදා ඇති බවයි.
“ඉදිරියේදී පැවැත්වෙන අ.පො.ස සාමාන්ය පෙළ (සා.පෙළ) විභාගයට පෙනී සිටින සිසුන් සඳහාද මෙම වෘත්තීය පුහුණු පාඨමාලා ආරම්භ කරනවා.
උසස් පෙළ සහ සාමාන්ය පෙළ විභාග සඳහා පෙනී සිටීමට අපේක්ෂා කරන සිසුන්ගෙන් 50%කට වැඩි පිරිසක් මෙම වෘත්තීය පුහුණු පාඨමාලාව සඳහා සහභාගි වනු ඇති බවද ඔහු පැවසීය.
මේ පිළිබඳ අදාළ කැබිනට් පත්රිකාව සඳහා අමාත්ය මණ්ඩල අනුමැතිය හිමිව ඇති බවද අමාත්යවරයා වැඩිදුරටත් පැවසීය