அனர்த்த நிலமைகளின் கீழ் பொதுப் பரீட்சைகளை நடாத்துதல் – புதிய வழிகாட்டி வெளியீடு
அனர்த்த நிலமைகளின் கீழ் பொதுப் பரீட்சைகளை நடாத்துவதற்கான வழிகாட்டி ஒன்றை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தோடு இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த வழிகாட்டி, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் க.பொ.த உயர் தரப் பரீட்சை ஆகியவற்றுக்கானது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வழிகாட்டியை முழுமையாகத் தரவிறக்கம் செய்யுங்கள்
රජයේ පාසල්වල අධ්යාපනික විභාග පැවැත්වීමට අදාළව විශේෂ මාර්ගෝපදේශ මාලාවක් නිකුත් කර තිබෙනවා.
ඒ අනුව හදිසි අවස්ථාවන්වල 5 වසර ශිෂ්යත්ව, අධ්යයන පොදු සහතික පත්ර සාමාන්ය පෙළ සහ උසස් පෙළ විභාග පැවැත්වීමේදී මෙම මාර්ගෝපදේශ අනුගමනය කළ යුතු වනවා.
විභාග දෙපාර්තමේන්තුව සහ ආපදා කළමනාකරණ මධ්යස්ථානය එක්වයි මෙම මාර්ගෝපදේශ සකස් කර ප්රකාශයට පත්කර ඇත්තේ.