நுகேகொட அனுலா வித்தியாயத்திற்கு முன்னால் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
நேற்று நுகேகொட அனுலா வித்தியாலய ஞாயிறு தஹம் பாடசாலையை மேல்மாகாண ஆளுனர் அஸாத் ஸாலி பலவந்தமாக திறந்து வைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பெற்றார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஹைலெவல் வீதியில ்வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.