அரச ஊழியர்கள் அனைவரும் தமது அலுவலகங்களுக்கு கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டுள்ளதாக சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.
நாளை முதல் அனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு அழைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக இன்னமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிடாத போதிலும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிய முடிகிறது.
கோவிட்19 காரணமாக அரச ஊழிர்களில் மூன்றில் ஒன்று மற்றும் அத்தியசிய ஊழியர்கள் மாத்திரமே அழைக்கப்பட வேண்டும் என முன்னர் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.