அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள், முன்பள்ளி கல்வி அபிவிருத்தி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், பிரிவெண்கள், பிரத்தியோக வகுப்புக்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்