அரசாங்க அச்சக கூட்டுதாபனத்தினன் பயிற்சி புத்தகங்கள் உள்ளிட்ட தயாரிப்புகளை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள கூடிய விற்பனை நிலையம் கல்வி அமைச்சி அமைந்துள்ள பெலவத்த இசுறுபாய கட்டிடத்தொகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சர் அகில் விராஜ் காரியவசம் திறந்து வைத்தார்.
கூட்டுத்தாபனத்தின் பயிற்சி புத்தகங்களை 30 சதவீதத கழிவில் இங்கு பெற்றக்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இந்த நிகழ்வின் போது தெரிவித்தார்.