2019 ஆம் ஆண்: வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரச சேவையின் கொடுப்பனவுகளை திருத்தியமைக்கும் பிரேரணைக்கு ஏற்ப சலக அரச ஊழியர்களுக்கும் 2019.07.01 முதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் ஓய்வூதியக் கணிப்பீட்டின் கீழ் கவனத்தில் கொள்ளப்படாத ரூபா 2500 மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்பட வுள்ளது.
தற்போது வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுப்படி 7500 ரூபா அவ்வாறே தொடர்ந்தும் வழங்கப்படும் .