அரச ஊழியர்களுக்கு மீண்டும் தீர்வையற்று வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சபை முதல்வர் லக்ஷமன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசானாயக்க வின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே லக்ஷமன் கிரியல்ல இதனைத் தெரிவித்தார்.