ஏற்கனவே நடைபெறுவதற்கு திட்டமிடப்படிருந்த இலங்கை அதிபர் சேவையின் 2 ஆம் வகுப்பின் உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்கான தடைதாண்டல் பரீட்சை 29, 30 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பரீட்சை கடந்த மாதங்களில் நடைபெறத் திட்டமிடப்பட்டு பிற்போடப்பட்டதாகும்.
அவ்வாறே, இலங்க ஆசிரியர் கல்வியியலாளர் செவைக்கான இணைப்பு (ஆங்கிலம்) மொழிப் பரீட்சையும் 29 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது