அமெரிக்க அரசாங்கத்தின் புத்தாயிரமாம் ஆண்டின் சவால்கள் Millennium Challenge Corporation தொடர்பான நிறுவனம் இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.
இந்த நிதியை பெற்றுக் கொள்வதற்காக அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அமெரிக்காவிடமிருந்து இந்த நன்கொடையை பெற்றுக் கொள்ளும் 37ஆவது நாடு இலங்கையாகும்.
அமெரிக்காவிடமிருந்து இந்த நன்கொடையை பெற்றுக் கொள்ளும் 37ஆவது நாடு இலங்கையாகும்.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.