நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சு
இலங்கை உள்நாட்டு இறைவரிச் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2019/2020
பதவி வெற்றிடங்கள் 71
சம்பள அளவுத்திட்டம்:
ரூபா 47,615 – 10 x 1,335 – 8 x 1,630 – 17 x 2,170 – 10 x 750 – ரூபா 110,895
கல்வித் தகைமைகள்
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் அல்லது பட்டம் வழங்கும் நிறுவனமாக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவால் அங்கிகரிக்கப் பட்ட நிறுவனமொன்றினால் வழங்கப்படுகின்ற முதலாம் அல்லது இரண்டம் வகுப்புச் சித்தியுடனான பட்டமொன்றைப் பெற்றிருத்தல்.
அல்லது
உயர் நீதிமன்றச் சட்டத்தரணியொருவராக இருத்தல்
அல்லது
பட்டயக் கணக்காளரொருவராக இருத்தல்
வயதெல்லை 22-28
அரச சேவையிள்ளவர்களுக்கு 35
விண்ணப்பிக்கும் இறுதித் திகதி:
2020.04.06 ஆந்திகதி அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கும் வண்ணம், பதிவுத் தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.
மேலதிக விபரங்கள் மற்றும் நிபந்தனைகள், மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அரச வர்த்தமானி 2020.03.06 யை வாசியுங்கள்
விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கம் செய்ய கீழே அழுத்துங்கள்