இலங்கை கல்வி நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்குத் தோற்ற முடியுமான எண்ணிக்கை தொடர்பாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் படி, 21.08.2015 இற்கு பின்னரே ஒருவர் பரீட்சைக்குத் தோற்றும் தடவைகள் கணிப்பிடப்படும் என்று திருத்தப்பட்டுள்ளது. அன்றைய தினத்திலேயே 1928-28 என்ற இச்சேவைக்கான பிரமாணக்குறிப்பு நடைமுறைக்கு வந்தது.
ஆனால், அனைத்து தகைமைகளும் 03.09.2021 க்குள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு விசேட ஆளணியின் கீழ் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் தொடர்பாக தகைமைகள் திருத்தப்பட்டு்ளளன.