இலங்கை வெளிநாட்டு சேவையின் தரம் 111 க்காக 40 உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப்பரீட்சையின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி 04.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வர்த்தமானியில் 10.05.2021 என்றிருந்த விண்ணப்ப முடிவுத் திகதியே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும், தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டிய இறுதித் திகதி பழைய வர்த்தமானி அறிவித்தலின் படி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே க்லிக் செய்யுங்கள்
திருத்தப்பட்ட வர்த்தமானி கீழே தரப்பட்டுள்ளது.