வணிகத் துறையில் கற்ற அனைத்து மாணவர்களை கல்வி அமைச்சின் தரவுத் தளத்தில் பதிவு செய்யுமாறு கல்வி அமைச்சு வேண்டியுள்ளது.
வணிகத் துறை கற்றவர்களுக்கான தொழில்வாய்ப்வை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டுக்குப் பொருத்தமான நவீன செயற்றிறனுடக் கூடிய முயற்சியாண்மையாளர்களை உருவாக்கும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்க உத்தேசித்துள்ள இத்திட்டத்தின் படி அனைத்து மாணவர்களினதும் தகவல்களை அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சின் வணிகம் மற்றும் வர்த்தக கற்கைகள் துறைப் பணிப்பாளர் வேண்டியுள்ளார்.