கணிதம் கற்பித்தல் தொடர்பான பயிற்சின்றி கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான உயர் சான்றிதழ் பாடநெறி இன்று ஆரம்பமாகின்றது.
தேசிய கல்வி நிறுவகத்தின் கணிதத் துறை நடாத்தும் இப்பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு மகரகம தேசிய கல்யியல் கல்லூரியில் இன்று காலை இடம்பெற்றது.
பாடநெறிக்குத் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வளவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.