கண்டி நகர்புற 3 பாடசாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று பாடசாலைகளும் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இ்ப்பாடசாலைகளை மையமாகக் கொண்ட தொடர்ற்றார்கள் அடையாளம் காணப்படுவதற்கான ஆபத்துகள் குறித்து ஆராய்வதாகவும் பொதுச் சுகாதார பரிசோதர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.