கல்முனைப் பிரதேசத்தின் அனைத்துப் பாடசாலைகளும் ஒருவாரத்திற்கு மூடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளளார்.
பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என ஆளுனர் அறிவித்துள்ளார்.
பிரதேசத்தில் கோவிட்19 தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானத்தை ஆளுனர் அனுராத யஹம்பத் அறிவித்துள்ளார்.
எனினும் பொதுச் சுகாதார அதிகாரி அலுவலகத்தின் தீர்மானம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என வலயக் கல்விப் பணிமனை அறிவித்துள்ளது.
.