தேசிய கல்வியியல் கல்லூரிகளின் இறுதிவருட மாணவர்களின் கட்டுறுப்பயிற்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதியளித்துள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறுதி வருட (2016-2018) மாணவர்களினது கட்டுறுப்பயிற்சி ஜ{லை 31 ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதை அடுத்து கட்டுறுப்பயிற்சியை ஜ{லை மாதம் 10 ஆம் திகதியுடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அதற்கேற்ப, மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்லவேண்டியதில்லை. இது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்றிட்டம் தொடர்பான அறிக்கையை தமது பொறுப்பான விரிவுரையாளருடன் தொடர்ந்து கொண்டு ஜ}லை 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது கல்லூரிக்கு சமர்ப்பிப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு மாணவர்கள் வேண்டப்பட்டுள்ளனர்.