கல்வி அமைச்சர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக தெரியவருகிறது
கல்வி ராஜாங்க அமைச்சர்களுள் ஒருவரான பியல் நிஷாந்த வோடு தொடர்புடையவர் என்ற வகையில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த கொரோனா தொற்றுக்குற்றாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.