பாடசாலைகளை ஜ””ன் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என கல்வி அமைச்சு இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் ஜ””ன் 1 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் என்று வெளியான செய்தி உண்மையில்லை என தெரிவித்துள்ள கல்வி அமைச்சு
அது தொடர்பாக சுகாதாரத் துறையினர் நாட்டின் நிலமைகளைக் கருத்திற்கொண்ட தீர்மானத்தை எடுத்து அறிவிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.