இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் கல்வி முதுமாணி பாடநெறிக்கான நேர்முகத் தேர்வுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையும் நேர்முகத் தேர்வுகள் நடைபெறும்
அதே வேளை கண்டியில் பெப்ரவரி 10 ஆம் திகதியிலும்
யாழ்ப்பாணத்தில் பெப்ரவரி 19 ஆம் திகதியிலும்
நடைபெறும் என பாடநெறியின் இணைப்பாளர் அறிவித்துள்ளார்.
அண்மையில் வௌியாகிய தெரிவுப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.