இறுதி வருட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்
சிரிபாலி வளாகம் – 15 ஜூலை
கலைப்பீடம் – 29 ஜூன் (நான்காம் ஆண்டு, விசேட)
கல்விப் பீடம் – 29 ஜூன்
சட்ட பீடம் – 29 ஜூன்
நிதி மற்றும் வணிகம் – 6 ஜூலை
மருத்துவ பீடம் -15 ஜூலை (இறுதி வருடம் – மீள்)
தாதி பீடம் – 29 ஜூன்
விஞ்ஞான பீடம் – 29 ஜூன்
தொழிநுட்ப பீடம் – 15 ஆகஸ்ட்