கோவிட்19 தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை அடுத்து கல்வி அமைச்சு மூடுப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.