சிகரட் பாவனை விரைவாக குறைந்து செல்லும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாக போதை பொருள் தொடர்பான தகவல் நிலையம் ADIC அறிவித்துள்ளது.
2010 முதல் புகைத்தல் பயன்பாடு குறைந்து வருவதோடு, 2018 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 2019 இல் புகைத்தல் பாவனை 19% தால் குறைந்துள்ளதாக புகையிலை உற்பத்தி நிறுவனங்களின் அறிக்கைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, புதைத்தல் மற்றும் போதை தொடர்பான தகவல் நிலையத்தின் சம்பத் டீ சேரம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2019 ஆம் ஆண்டில் 550 மில்லியன் சிகரட் விற்பனை குறைவடைந்துள்ளது.