‘சியோதா’
விசேட தேவைகள் உடனான சிர்களினது கல்வி அபிவிருத்திக்காக ஹோமாகம கல்வி வலயத்தில் கஹதுடுவ, வெனிவல்கொலவில் அமைந்துள்ள ‘சியோதா’ விசேட மற்றும் உள்ளடங்கல் கல்விக்கான தேசிய நிறுவகத்தின் விசேட கல்வி ஆசிரியர் (04 பதவிகள்), உடற்கல்வி, ஆலோசனை, சித்திரம், நடனம், சங்கீதம், தகவல் மற்றும் கணணித் தொழில்நுட்ப ஆசிரியர்கள் (06 பதவிகள்) இற்காக இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பப் படிவத்தினை கீழே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
විශේෂ අවශ්යතා ඇති ළමයින්ගේ අධ්යාපන සංවර්ධනය වෙනුවෙන් “ශිෂ්යෝදා”
විශේෂ අවශ්යතා ඇති ළමයින්ගේ අධ්යාපන සංවර්ධනය වෙනුවෙන් හෝමාගම අධ්යාපන කලාපයෙහි කහතුඩුව, වෙනිවැල්කොළ පිහිටි “ශිෂ්යෝදා” විශේෂ හා අන්තර්කරණ අධ්යාපන ජාතික ආයතනයෙහි විශේෂ අධ්යාපන ගුරු (තනතුරු 04), ක්රීඩා, උපදේශනය, චිත්ර, නැටුම්, සංගීත, තොරතුරු හා පරිගණක තාක්ෂණ ගුරු (තනතුරු 06) සඳහා, ශ්රී ලංකා ගුරු සේවයේ ගුරු භවතුන්ගෙන් අයදුම්පත් කැඳවේ.
අදාල ලිපිය සහ අයදුම්පත පහළින් භාගත කළ හැකිය.