சுகாதார அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை ராணுவத்தின் சுகாதாரப் பிரிவின் கட்டளைத் தளபதியாகவும், இராணெவத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றானார் என்பது குறிப்பிடத்தக்கது