கந்தளாய் பகுதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்பில் கற்பித்த ஆசிரியர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டமையினால் வகுப்புக்கு வந்த மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் எனும் வகையில் சுமார் 1,000 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.