தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் பரிசீலிக்கப்படுவதுடன்இ அந்த நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பிலும் முழுமையாக ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்