தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வழிகாட்டலை வெளியிட்டுள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்
வினாத்தாள் 1 – 9.30 தொடக்கம் 10.30 வரையும்
வினாத்தாள் 11 – 11.00 தொடக்கம் 12.15 வரையும்
காலை 9.00 மணிக்கே பரீட்சை மண்டபத்தில் நுழைய வேண்டும். கோவிட் 19 பாதுகாப்புக்கான நடைமுறைகள் பேணப்படவுள்ளதால் காலை 8.45 க்கே பரீட்சை நிலையத்திற்கு வந்துவிட வேண்டும்.
தனது சுட்டிலக்கத்தை ஆடையின் மேல்பகுதியில் இடது பக்கம் குத்தியிருக்க வேண்டும்.
விடையளிப்பதற்கு பென்சில் அல்லது பேனை பயன்படுத்தலாம்.
சரியாக சுட்டிலக்கத்தை எழுதுங்கள்.
செய்து பார்த்தல் வேலைகளுக்காக மேலதிக காதிகங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.
வினாப் பத்திரத்தை பெற்றதும் பதட்டமடையாமல் பரீட்சை மேற்பார்வையாளர் வழங்கும் உபதேசங்களை நன்கு செவிமடுத்து பின்பற்றுங்கள்.
பெற்றாருக்கு
பரீட்சை மண்டபத்திற்கு நேரகாலத்தோடு செல்லக்கூடிய வகையில் பாடசாலை வழங்கிய அறிவுரைக்கேட்ப நடந்து கொள்ளுங்கள்
பெற்றார்கள் பரீட்சை நிலையத்தில் நுழைய முடியாது
இடைவேளையிலும் பெற்றார் பரீட்சை நிலையத்தினுள் நுழைய முடியாது
மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் நீர் வழங்கி அனுப்புவது ஏற்புடையது.