தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும், தற்போது பாடசாலைகளில் வேறு தற்காலிகமாக இணைப்பு செய்யப்பட்டு, குறித்த காலம் நிறைவுற்று, தற்போது நிலவும் கொரோனா தொற்று பரவல் காரணமாக தமது சேவை நிலையத்துக்கு சமூகமளிக்க முடியாத ஆசிரியர்கள் அனைவரும், பாடசாலை மீள ஆரம்பிக்கும் தினம் தமது நிரந்தர சேவை பாடசாலைக்கு அதாவது, சம்பளம் வழங்கப்படும் பாடசாலைக்கு சமுகமளித்தல் வேண்டும்.
– கல்வி அமைச்சு –
Guruwaraya.lk