பெறுபேறுகளின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கல்விசார் அலுவல்கள் சபை மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையிலான நிறுவக சபை ஆகியவற்றின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி கிடைத்ததன் பின்னரே பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.
எனினும், புதிய அரசு பதவி ஏற்றதன் பின்னர், இவ்விரு சபைகளும் கூடவில்லை என்பதோடு அச்சபைகளுக்கான நியமனங்கள் பூர்த்தியாகவில்லை என்றும் அறிய முடிகின்றது.
எனவே, இச்சபைகளுக்கான நியமனங்கள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர், கூட்டம் நடைபெற்று பெறுபேறுகள் அனுமதிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்படும். அதன் பின்னரே நியமனங்கள் வழங்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.