தேசிய கல்வி நிறுவகத்தில் இணைப்பு அடிப்படையில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி முதல் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணங்களுடன் வழங்கப்பட்டுள்ள நேரத்திற்கு நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
I didn't receive any mails regarding it although I have applied