தேசிய திரைப்படத் தினமாக ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை திரைப்படத் துறையின் முன்னோடியான லெஸ்ரல்ஜேம்ஸ் பீரிசின் 100 ஆவது ஜனன தினத்திற்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.