வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ள மனுவில் வழங்கியுள்ளனர்.
குறித்த மனுவில் தேர்தல் காலங்களில் நியமனக் கடிதங்களை வழங்கவும் தொழிலில் இணைந்து கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு வேலையற்ற பட்டதாரிகள் பெருமளவினருக்கு தொழில் வாய்ப்புக்கான பயிற்சியில் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே இச்செயற்றிட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு சங்த்தின் ஒருங்கிணைப்பாளர் சங்கைக்குரிய தென்னே ஞனானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மகஜர் இன்று (2) கையளிக்கப்பட்டது.