நாட்டின் அனைத்து கத்தோலிக்க பாடசாலைக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கத்தோலிக்க பாடசாலைகளும் மூடப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.