சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
பல்கலைக்கழக அனுமதிகள் கல்வியாண்டு – 2018/2019
நுண்கலைமாணி (கர்நாடகசங்கீதம்/ நடனம்/ நாடகமும் அரங்கியலும் / கட்புல, தொழில் நுட்பக் கலைகள்)
பட்டப் படிப்புகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத் திறன் காண் பரீட்சை
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் பட்டப் படிப்பு கற்கை நெறிகளை பயில்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பித்துள்ள பல்கலைக்கழக அனுமதிக்குரிய குறைந்தபட்ச தகைமைகளைக் கொண்டுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அனுமதிக்கான குறைந்தபட்ச தகமைகள்
2018 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதிக்கான அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்திருத ;தலுடன் (2018/2019 பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கைநூலில் பிரிவூ-1.2, பக்கம் -11 ஐப் பார்க்கவும்) தாம் தெரிவூ செய்த பாடத்தில ; குறைந்தபட்சம் திறமைச்சித்தியூம ; (ஊ)
ஏனைய இரண்டு பாடங்களில ; குறைந்தபட்சம ; சாதாரண சித்தியூம ; (ளு) பெற்றிருத்தல் வேண்டும்.
பரீட்சை மொழி
செய்முறைத்திறன்காண் பரீட்சைகள் அனைத்தும் தமிழ்மொழி மூலம் மட்டுமே நடாத்தப்படும ;.