விரக்தியால் வெளிநாடு செல்லும் மாணவரை மீள அழைக்க ஏற்பாடு
பகிடிவதைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அது தொடர்பான சட்டம் உச்சளவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எவ்வித தலையீடுகள் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபணியாது அரசாங்கம் இதனை நடை முறைப்படுத்தும் எனத் தெரிவித்த அமைச்சர், மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்ைக எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பகிடிவதை மற்றும் அதனோடிணைந்த விவகாரங்களால் கல்வியைக் கைவிட்டு வருடாந்தம் 20,000பேர் வெளிநாடு செல்வதாகவும் மேலும் சிலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் பொலிஸ் ஆணைக்குழு தெரிவிக்கிறது. வெளிநாடு செல்வோர் 50பில்லியனுக்கு மேல் அந்நாடுகளில் செலவிட நேர்கிறது. தேர்தலின் போது ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிக்கிணங்க பல்கலைக் கல்வியை எந்த பிரச்சினையுமின்றி உள்நாட்டில் தொடர்வதற்கான விசேட வேலைத் திட்டத்தை கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
பகிடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களை மீளவும் பல்கலைக் கழக்களில் இணைப்பதற்கும் பேராசிரியர்கள் மற்றும் கல்விமான்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:
இலவசக் கல்வியை எமது மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் கொள்கையையே அரசு தொடர்ந்தும் பின்பற்றி வருகிறது.
எனினும் கடந்த ஐந்து வருடங்களில் பாரியளவு எமது மாணவர்கள் பல்வேறு முகவர் நிறுவனங்களினூடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தவறான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டு, பல கண்காட்சிகளை ஏற்பாடு செய்து, தவறான விளம்பர உத்திகளூடாக கிராமிய மாணவர்களும் இத்தகைய முடிவுக்கு வரும் வகையில் செயற்பாடுகள் மெற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
இலங்கை பல்கலைக்கழகங்களில் வதைகளை எதிர்நோக்க நேரும்,இலங்கையில் தனியார் பல்கலைக்கழகம் உருவாக சாத்தியமில்லை. கடன் பட்டாவது சர்வதேச நாடுகளுக்கு செல்லுங்கள் எனவும் இவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு செல்லும் மாணவர்கள் நாடு திரும்பியதில்லை. அங்கு திருமணம் முடித்து குடும்பமாகி நாட்டைத் திரும்பிக்கூட பார்க்காத நிலையிலேயே இவர்கள் உள்ளனர்.
இதனால் நாட்டின் சொத்துக்களான இந்த மாணவர்கள் நாட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக கல்வி கற்கும் புதிய செயற்திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க மேற்படி முகவர் நிறுவனங்களும் மேற்பார்வை செய்யப்படும்.வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உயர் கல்வியமைச்சு இணைந்து இது தொடர்பில் செயற்பட்டு வருகின்றன.
தற்பொது நாட்டில் பகிடிவதைக்கு இடமில்லை. பல்கலைக்கழக வாசல்களில் புதிய மாணவர்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றனர். இதனால் கடந்த 60நாட்களாக நாட்டில் கண்ணீர்ப்புகை மீதமாகியுள்ளது. நீர்த்தாரையும் கிடையாது.
கடந்த அரசாங்கத்தில் தினமும் கண்ணீர்ப்புகையும் நீர்த்தாரையும் பிரயோகிக்கப்பட்டன. செருப்புகள் வீசப்பட்டு மாணவர்கள் துரத்தப்பட்டனர். நாம் எவருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. பல பல்கலைக்கழக தொழிற்சங்கத் தலைவர்கள் இனி பகிடிவதை நடத்தப்படாது என எம்மிடம் உறுதியளித்து உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை அசர்பைஜான் தீவிபத்தில் உயிரிழந்த மாணவிகளின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர 1.5மில்லியன் ரூபாவை அரசாங்ம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். Thinakaran