தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் நிரப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஒன்லைன் விபரங்கள் சேகரிப்பு விணண்ப்பம் கட்டாயமானதல்ல என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பரீட்சை நிலையப் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக அவ்வாறான ஒரு ஏற்பாட்டு மேற்கொள்ளப்டப்டுள்ளதாகவும், இணையத்தள வசதியற்றவர்கள் அவ்வாறு கட்டாணம் குறித்த தகவல் சேகரிப்பு படிவத்தை நிரப்பத் தேவையில்லை என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
பரீட்சை ஆரம்பமாகும் நாளின் முதலில் இந்தத் தகவல்கள் அடங்கிய அச்சடிக்கப்பட்ட பத்திரம் பரீட்சை நிலைய அதிகாரிகள் ஊடாக பிள்ளைகள் ஊடடாகப் பெற்றாருக்கு வழங்கப்பட்டு, அவை சேகரிக்கபப்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒன்லைனில் நிரப்புவது கட்டாயமனது என்று பிரச்சாரம் செய்தவதையும் அதனை நிரப்பாமல் விடுவதால் பரீட்சை எழுத முடியாது என்ற பயத்தை விட்டுவிடுமாறும் அவர் தெரிவித்தார்.
Af