தாமதமைந்திருந்த பரீட்சைகள் திணைக்களத்தின் கடமைகளுக்கான கொடுப்பனவு இன்று முதல் உரிய வங்கிக் கணக்குகளுக்கு இடும் நடவடிக்ககைகள் ஆரம்மிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக கடந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக் கடமைகளுக்கான கொடுப்பனவுகள் இன்று பெரும்பாலான வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிட்பட்டதாக அறிய முடிகின்றது.