உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீடசைகளை ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது.
கம்பாஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுஷா கோன்குல colombogazzat.com க்கு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்றும், கொழும்பு மாவட்டத்தில் கல்வி வகுப்புகள் தடைசெய்யப்படுவதாகவும் கல்வி அமைச்சு முன்பு அறிவித்தது.
இது தொடர்பாக இறுதி முடிவு மற்றும் பரீட்சைக்கான புதிய தேதிகள் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அனுஷா கோன்குல கூறினார்.
இருப்பினும், 2021 ஜனவரியில் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. சாதாரண தரத் பரீட்சை தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்படாது என்று அவர் உறுதியளித்தார்
https://colombogazette.com/2020/10/05/a-l-and-grade-5-scholarship-exams-postponed/