பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இரு வாரங்களுக்கு மூடப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மூடப்படும் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படவில்லை என்று முன்னதாக அறிவித்திருந்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்போது இரு வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவித்துள்ளது.