பல்கலைக்கழக அனுமதிக்காக இம்முறை புதிதாக 16 பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் அவை குறிப்பிடப்பட்டுள்ளன.
பின்வரும் பாடநெறிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
1. தொழில் வழிச் சிகிச்சை
2. பார்வை அளவை
3. செயற்கை நுண்ணறிவு
4. பிரயோக இரசாயனவியல்
5. இலத்திரனியல் மற்றுமு் கணினி விஞ்ஞானம்
6. சுதேச மருத்துவ வளங்கள்
7. சுகாதார சுற்றுலாத் துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம்
8. உயிரிமருத்துவத் தொழில்நுட்பம்
9. சுதேச மருந்தகவியல் தொழிநுட்பம்
10. யோகா மற்றும் மனநிகழ்வுகளின் ஆய்வு
11. சுதேச அறிவியல் மீதான சமூகக் கல்வி
12. கணக்கீட்டு தகவல் முறைமைகள்
13. கலை – தகவல் தொழிநுட்பம்
14. நீருயிரின வளங்கள்
15. நகர்ப்புற உயர்வளங்கள்
16. சுகாதார தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம்