2020 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதியான மாணவர்களின் பதிவு டிசம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு 41,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.