பாடசாலை அபிவிருத்தி சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தை நடாத்த கால அவகாசம் நவம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வழங்கப்பட்ட காலப்பகுதியில் குறித்த வருடாந்த பொதுக் கூட்டத்தை நடத்த முடியாமல் போன பல பாடசாலைகளின் வேண்டுகோளுக்கு இணங்க இக்கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.