பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
14.09.2020 முதல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார விதிமுறைகளைப் பேணுவதோடு, தனிநபர்களுக்கிடையிலான தூரம் பேணுமாறு ஒழுங்குகள் செய்யப்பட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.