பின்னவெல திறந்த மிருகக்காட்சிசாலையும், பின்னவெல யானை சரணாயமும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கால்நடை அமைச்சு வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக பின்னவெல ஔ உயிரியல் பூங்கா மற்றும் யானை அனாதை இல்லத்தை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பின்னாவெல சரணாலயத்தை மூடுவதற்கு அதன் பணிப்பாளர் ஜெனரல் இஷினி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்