சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட ‘நாட்டின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான வழிகாட்டல்’ பயன்படுத்த முடியாத கனவு மாளிகை என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதர்கள் சங்கள் தெரிவித்துள்ளது.
இந்த வழிகாட்டல்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களை கஷ்டத்துக்குள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள சங்கம், இதனை திருத்தும் போது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கருத்துக்களையும் வளப்பங்களிப்புக்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.