கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஏப்ரல் 14 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் திறக்க என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான திகதி குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
இதற்கான சுகாதார ஆலோசனைகளை பல்கலைக்கழகங்களுக்கு அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும்இ நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பரீட்சைகளை நடத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.